
குறித்த திணைக்களத்திற்கு எதிராக கடந்த வாரங்களாக ஜனாதிபதிக்கும், பிரதமர் மற்றும் கல்வி அமைச்சிற்கும் முறைப்பாடுகள் குவிந்திருக்கின்றன.
பரீட்சைகளை நடத்துவதில் ஏற்பட்ட அதீதத் தாமதம், பெறுபேறுகள் வெளியிட ஏற்பட்ட தாமதம் என பல்வேறு குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
இந்நிலையிலேயே அரசாங்கத்தின் உயர்பீடம் மேற்படி முடிவை எடுக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
-ட்ரூ நியூஸ்