மீண்டும் பாராளுமன்றம் சென்ற ஜயந்த கெட்டகொட!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மீண்டும் பாராளுமன்றம் சென்ற ஜயந்த கெட்டகொட!

ஜயந்த கெட்டகொட பாராளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

சிறிலங்கா பொதுசன பெரமுனவின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான அஜித் நிவார்ட் கப்ரால் அண்மையில் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியிருந்த நிலையில் மீண்டும் ஜயந்த கெட்டகொட அந்த இடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

9வது நாடாளுமன்றத்தின் பாராளுமன்ற உறுப்பினராக ஜயந்த கெட்டகொட ஏற்கனவே செயற்பட்டிருந்த நிலையில், பசில் ராஜபக்சவின் பாராளுமன்ற பிரவேசத்திற்காக பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.