
ஒக்டோபர் 1ஆம் திகதியின் பின்னர் நீக்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் தொடர்ந்து நீடித்து வைத்திருக்கும் எண்ணம் இல்லை எனவும் மேலும் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தலைமையில் நேற்றையதினம் நடைபெற்ற கொரோனா தடுப்பு செயலணி கூட்டத்தின் போது ஒக்டோபர் 1ஆம திகதி வரையில் ஊரடங்குச் சட்டம் நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.