மதுபானக் கடைகளை மீண்டும் திறப்பது குறித்த தீர்மானம் சுகாதார அமைச்சினால் எடுக்கப்பட்ட முடிவொன்றா???
Posted by Yazh NewsAdmin-
மதுபானக் கடைகளை மீண்டும் திறப்பது குறித்த தீர்மானம் சுகாதார அமைச்சினால் எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்று வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக மற்ற அனைத்து வணிகங்களும் மூடப்பட்டுள்ள நிலையில், தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு மதுபான கடைகளை திறப்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.