விகாரைகளில் பூஜை செய்யக்கூடிய ஒரு கிலோ கிராம் அரிசி போதாது என்று நாரஹேன்பிட்ட அபயராமத்தின் தலைமை தேரர் முருத்தொட்டுவே ஹிமி தெரிவித்தார்.
இன்று மக்கள் ஒரு கிலோ சீனி வாங்குவதற்காக வரிசையில் நிற்பதாகவும், இவ்வாறு நாடு செல்லுமாயின், ஐந்தாவது அலை சீனி அலையாக இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அவர் தனது விகாரையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை தெரிவித்தார். (யாழ் நியூஸ்)