65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஃபைசர் பூஸ்டர் தடுப்பூசிக்கு அமெரிக்க மருந்து அமலாக்க நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
தங்கள் இரண்டாவது தடுப்பூசியை ஆறு மாதங்களுக்கு முன்பு பெற்றிருந்தால் அவர்களுக்கு ஃபைசர் பூஸ்டர் தடுப்பூசி வழங்கலுக்கு மருந்து ஒழுங்குமுறை அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. (யாழ் நியூஸ்)