
கொழும்பு மாநகரசபையின் மதிப்பீட்டுப் பட்டியலில் சொத்துக்கள் இன்னும் பதிவு செய்யப்படாத சொத்துகளின் உரிமையாளர்கள் தங்கள் சொத்துக்களின் உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என்று கொழும்பு மாநகர சபை அண்மையில் ஒரு அறிக்கையை வெளியிட்டது.
அதன்படி, எதிர்வரும் நவம்பர் மாதம் 30 ஆம் திகதிக்குள் முன் பதிவு செய்வது கட்டாயம் என்று கூறப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
அறிவிப்பு சிங்கள மொழியில்,

