வீடுகளில் சிகிச்சைப் பெறும் முறைமையின் கீழ் நோயாளர்கள் இறப்பது தொடர்பில் வெளியான அறிவிப்பு!

வீடுகளில் சிகிச்சைப் பெறும் முறைமையின் கீழ் நோயாளர்கள் இறப்பது தொடர்பில் வெளியான அறிவிப்பு!

வீடுகளில் சிகிச்சைப் பெறும் முறைமையின் கீழ் எந்தவொரு நோயாளரும் உயிரிழக்கவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பாக சுகாதார மேம்பாட்டு அலுவலக பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் ரஞ்சித் பட்டுவன்துடாவ தெரிவித்தார்.

இதேநேரம், வைத்தியசாலைகளில் தற்போது சிகிச்சை பெற்றுவரும் கொரோனா நோயாளர்களுக்கு நாட்டில் நாளாந்தம் உற்பத்தி செய்யப்படும் ஒக்சிஜன் அளவு போதுமானதாக உள்ளதென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.