
கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியர்களின் அச்சுறுத்தும் ஆடியோ பதிவுகளையும் ஆசிரியர் சங்கங்களின் தலைவர்கள் வெளியிட்டனர்.
ஆசிரியர்கள் சங்கத்தை வழிநடத்தும் தேரர் ஒருவரின் ஆடியோ பதிவையும் வெளியிட்டனர்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர்கள் இந்த தகவலை வெளியிட்டனர். (யாழ் நியூஸ்)