நாட்டு மக்கள் பீதியடைய வேண்டாம்! அரசாங்கம் வெளியிட்ட வேண்டுகோள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டு மக்கள் பீதியடைய வேண்டாம்! அரசாங்கம் வெளியிட்ட வேண்டுகோள்!

Sri-Lanka-Government

நாட்டில் உணவு பற்றாக்குறை இல்லை என்றும் போதிய கையிருப்பு இருப்பதால் உணவுப் பற்றாக்குறையை பற்றி பீதியடைய வேண்டாம் என்றும் அரசாங்கம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.


உணவு பற்றாக்குறை காரணமாக அரசாங்கம் அவசரகால நிலையை அறிவித்ததாக உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட செய்தியையும் அரசாங்கம் மறுத்துள்ளது.


செயற்கை உணவு பற்றாக்குறையை தோற்கடிப்பதற்காக அவசரகால விதிமுறைகள் அறிவிக்கப்பட்டதாக அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.