
கொரோனாவை கட்டுப்படுத்தும் அரசின் நடவடிக்கைகள் பயனுள்ளதாக இல்லை மற்றும் எதிர்கால பேரழிவுகளுக்கு பொறுப்பேற்க முடியாது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
தொழில்நுட்பக் குழு அளித்த அறிவுறுத்தல்களின்படி நாட்டை மூடும் முடிவை சரியாக மேற்கொள்ளப்படவில்லை என்றும் அதனால் அது பயனற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவரது முடிவு குறித்து சுகாதார சேவைகள் இயக்குநர் ஜெனரல் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார். (யாழ் நியூஸ்)