
காயமடைந்தவர்களில் நான்கு பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நுறைச்சோலை மின்நிலைய ஊழியர்களுக்கும் மருத்துவமனை பாதுகாவலர்களுக்கும் இடையே இம்மோதல் நடந்ததாக பொலிஸார் கூறுகின்றனர்.
மோதல் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)