பேராசிரியர் மலிக் பீரிஸுக்கு சீனாவின் 2021 ஃபியூச்சர் சயன்ஸ் விருது!!

பேராசிரியர் மலிக் பீரிஸுக்கு சீனாவின் 2021 ஃபியூச்சர் சயன்ஸ் விருது!!


பேராசிரியர் க்வோக்-யுங் யுஹன் மற்றும் பேராசிரியர் மலிக் பீரிஸ் ஆகியோர் 2021 Future Science Prize விருதை வென்றுள்ளனர்.


2003 ஆண்டு சார்ஸ் மற்றும் மெர்ஸ் வைரஸ் தொடர்பில் மேற்கொண்ட ஆய்வுக்காக இவர்களுக்கு சீனாவால் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.


மேலும் இவர்களின் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்காக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்கள் இதன்போது வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.