20 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

20 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்!

20 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று (02) ஆரம்பிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

மாவட்ட அடிப்படையில் தடுப்பூசி வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.