🎥 WORLD RECORD: பரா ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கை வீரர் உலக சாதனை!

🎥 WORLD RECORD: பரா ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கை வீரர் உலக சாதனை!

2020 டோக்கியோவில் நடைபெறும் பரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள் ஈட்டி எறிதல் - F46 போட்டியுல் 67.79 மீட்டர் தூரம் வீசி இலங்கையின் தினேஷ் பிரியந்த ஹேரத் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

2016 ஆம் ஆண்டு ரியோ பரா ஒலிம்பிக் போட்டிகளில் தினேஷ் பிரியந்த ஹேரத் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம் வென்றார்.
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.