🎥 BREAKING: கொரோனா தொற்று கொடிய நோய் ஒன்று அல்ல - எஸ்.பி

🎥 BREAKING: கொரோனா தொற்று கொடிய நோய் ஒன்று அல்ல - எஸ்.பி

கொரோனா வைரசானது அனைவரும் பயப்பட வேண்டிய கொடிய நோய் அல்ல என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (மொட்டு சின்னம்) நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தொற்றுக்கு இலக்கானவர்களில 81% ஆனோர் எந்த சிரமமும் இல்லாமல் குணப்படுத்தப்பட்டதாகவும், சுமார் 14% மட்டுமே சளி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டு குணமடைந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டில் இறப்பு விகிதம் இன்னும் 1.9% ஆக காணப்படுவதாக தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார். (யாழ் நியூஸ்)

''මේක බයවිය යුතු මාරාන්තික රෝගයක් නෙවෙයි.'' - එස්.බී. දිසානායක #LPC #LKA #SriLanka #SB #covid19

Posted by Newsfirst.lk on Thursday, August 26, 2021

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.