ஆசிரியர்கள் - அதிபர்கள் எதிர்ப்பு பேரணி இடைநிறுத்தப்பட்டது!

ஆசிரியர்கள் - அதிபர்கள் எதிர்ப்பு பேரணி இடைநிறுத்தப்பட்டது!

ஆசிரியர் மற்றும் அதிபர்களின் கண்டியிலிருந்து கொழும்பு செல்லும் பிரதான எதிர்ப்புப் பேரணி பாஸ்யால பிரதேசத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போதைய கொரோனா நிலைமை காரணமாக எதிர்ப்பு பேரணியை இடைநிறுத்துவதற்கு முடிவு எடுக்கப்பட்டதாக ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்தன.

நிலவும் தொற்றுநோய் சூழ்நிலையின் காரணமாக அனைத்து மருத்துவ சங்கங்களும் ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் தங்கள் போராட்டங்களை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.