
இந்த அணிவகுப்பு இன்று கண்டியில் இருந்து ஆரம்பமாகி கொழும்பு நோக்கி செல்லவுள்ளது.
அவர்களின் சம்பள முரண்பாடுகளை அகற்றுவது உட்பட பல கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.
ஆன்லைன் கற்பித்தலை ஆசிரியர்கள் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர். (யாழ் நியூஸ்)