இலங்கைக்கு பயணிக்கும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் (பை ஒன் கெட் ஒன் ஃப்ரீ) எனும் அடிப்படையில் டிக்கெட் சலுகை ஒன்றை வழங்கியுள்ளது.
"ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் அற்புதமான சலுகை! இந்தியாவில் இருந்து இலங்கைக்கு ஒன் கெட் ஒன் ஃப்ரீ வாங்குங்கள். சுற்றுலா விசாவில் பயணம் செய்யும் இந்திய குடிமக்களுக்கு மட்டுமே சலுகை. இன்றே உங்கள் டிக்கெட்டை முன்பதிவு செய்யுங்கள்! உங்கள் டிக்கெட்டை முன்பதிவு செய்ய உங்கள் அருகில் உள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகம் அல்லது உங்கள் பயண முகவரை தொடர்பு கொள்ளவும்." என்று ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ட்வீட்டில் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)