கொரோனா தடுப்பூசி செலுத்தும் இடத்தில் அரசியல்வாதி ஒருவர் ஏன் நிற்கின்றார் என்று கேட்ட இளைஞனுக்கு தாக்கிய குறித்த அரசியல்வாதி!

கொரோனா தடுப்பூசி செலுத்தும் இடத்தில் அரசியல்வாதி ஒருவர் ஏன் நிற்கின்றார் என்று கேட்ட இளைஞனுக்கு தாக்கிய குறித்த அரசியல்வாதி!

கொரோனா தடுப்பூசி செலுத்தும் இடத்தில் மந்திரி ஒருவர் ஏன் நிற்பதாக எழுப்பபட்ட கேள்விக்கு தம்புள்ளை பிரதேச உறுப்பினர் ஒருவரினால் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து குறித்த இளைஞர் தம்புள்ளை பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியால் (மொட்டு சின்னம்) நியமிக்கப்பட்ட ஒருவரினாலே தான் தாக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புகார்தாரரின் கூற்றுப்படி, 'தடுப்பூசி செலுத்தும் இடத்தில் ஏன் ஒரு பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் இருக்கிறார்?' என்று சமூக வலையளத்தில் பதிவிட்ட பதிவிக்கு, என்னை தாக்கியாத குறித்த இளைஞர் புகார் அளித்துள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.