டெல்டா திரிபை கட்டுப்படுத்தவல்ல தடுப்பூசி இது தான் - அறிக்கை வெளியானது!

டெல்டா திரிபை கட்டுப்படுத்தவல்ல தடுப்பூசி இது தான் - அறிக்கை வெளியானது!

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோஃபார்ம் மற்றும் சினோவாக் தடுப்பூசிகள், டெல்டா வகைக்கு எதிராக மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட கணக்கெடுப்பை மேற்கோள் காட்டி கொழும்பில் உள்ள சீன தூதரகம் இதனை தெரிவித்துள்ளது.

இத்தடுப்பூசிகளானது டெல்டா வகை சாதாரண தொற்றுநோய்களைத் தடுப்பதில் 59% வெற்றி விகிதத்தையும், மிதமான சிக்கல்களிலிருந்து 70.2% மற்றும் தீவிர சிக்கல்களைத் தடுப்பதில் 100% வெற்றியையும் கொண்டுள்ளது என்று அறிக்கை கண்டறிந்துள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.