ரஞ்சித் விதானகே கடிதம் மூலம் நிதியமைச்சர் பசில் ராஜபக்விடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை 73.95 டொலராக இருந்துவந்த நிலையில், தற்போது அதன் விலை 62.14 டொலராக சாரிந்துள்ளதெனவும்,
இதனால் இலங்கையிலும் எரிபொருளுக்கான விலையை குறைக்க முடியுமெனவும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.