தனிமைப்படுத்தல் உத்தரவை மீறி கடைகள் திறப்பு!!

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறி கடைகள் திறப்பு!!

கொரோனா வைரஸ் பரவும் அபாயம் காரணமாக அடுத்த மாதம் 06 ஆம் திகதி வரை அரசு சுகாதாரத் துறையின் பரிந்துரைகளுடன் ஊரடங்கு உத்தரவு விதித்த போதிலும், நுவரெலியா மாவட்டத்தில் பல முக்கிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவினை மீறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

நுவரெலியா, ஹட்டன் மற்றும் நோர்வூட் ஆகிய நகரங்களில் சில வர்த்தகர்கள் கடைகளைத் திறந்து வியாபாரம் செய்வதாகவும், எண்ணிக்கையிலான வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது..

அந்த நகரங்களில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகளும் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவை சரியாக அமல்படுத்தவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.