தனியார் நிறுவன ஊழியர்களுக்கான குறைந்தபட்ச மாத மற்றும் தினசரி ஊதியம் தொடர்பில் வெளிவந்த அறிக்கை!

தனியார் நிறுவன ஊழியர்களுக்கான குறைந்தபட்ச மாத மற்றும் தினசரி ஊதியம் தொடர்பில் வெளிவந்த அறிக்கை!

தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.16,000 மற்றும் குறைந்தபட்ச தினசரி சம்பளம் ரூ. 640 தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது

புதிய விதிமுறைகள் ஆகஸ்ட் 16 முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.