இன்று இரவு ஜனாதிபதியின் நாட்டு மக்களுக்கான விசேட உரை!

இன்று இரவு ஜனாதிபதியின் நாட்டு மக்களுக்கான விசேட உரை!


ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ இன்று (20) இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றவுள்ளார்.

ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை குறிப்பிட்டுள்ளது.

தற்போதைய நாட்டு நிலைமை குறித்து ஜனாதிபதி இதன்போது விசேட அவதானம் செலுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.