கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் எந்த வகையிலும் போதுமானதாக இல்லை என்று பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக மக்கள் தங்கள் சொந்த இயக்கத்திற்கு கட்டுப்பாடுகளை கடைபிடிப்பதன் மூலம் கொரோனா பரவலை கட்டுப்படுத்த உதவுமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
மக்களின் நிலையை கருத்தில் கொள்ளாமல் குளிரூட்டப்பட்ட அறைகளில் எடுக்கப்படும் முடிவுகள் இந்த நேரத்தில் ஏற்புடையதல்ல என்று அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)