பால்மா தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!

பால்மா தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!


இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கு விதிக்கப்படும் வரியை குறைப்பது தொடர்பில் அவதானம் செலுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அது தொடர்பில் தேடியறியுமாறு அமைச்சரவை நிதியமைச்சுக்கு அறிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

உள்நாட்டு உற்பத்திக்கு பாதிப்பினை ஏற்படுத்தாக வகையில் வரி குறைக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சரவை அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பால்மா நிறுவனங்கள் பால்மா இறக்குமதியை மட்டுப்படுத்தியுள்ளதால் சந்தையில் பால்மா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை கருத்தில் கொள்ளுமாறும் அறிவுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.