நாட்டில் நேற்றைய தினம் (09) 2,953 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதில் அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் களுத்துறை மாவட்டத்தில் இருந்து பதிவாகியிருந்தனர். களுத்துறை மாவட்டத்தில் நேற்று 440 தொற்றாளர்கள் பதிவாகினர்.
நேற்று பதிவான தொற்றாளர்களின் பிரதேசங்கள் தொடர்பான தகவல் பின்வருமாறு,