டெல்டா திரிபுடையை கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நபரொருவருக்கு மீண்டும் டெல்டா தொற்று ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
இது வரை 142 நாடுகளில் டெல்டா வைரஸ் தொற்று பரவலடைந்து இருப்பதாகவும், தீவிரமாக மக்களிடையே பரவி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது (யாழ் நியூஸ்)