
அவரது சகோதரி தங்கியிருந்த அறையில் ஆங்கிலத்தில் அவரது மரணத்திற்கான காரணம் பற்றி எழுதப்பட்டவைக்கு அவருக்கு எதுவும் தெரியாது என்று கூறினார்.
அவருடைய சகோதரி தனக்குத் தெரிந்தவரை ஏதாவது பார்த்து எழுதும் திறனைக் கொண்டிருந்தாலும், சகோதரிக்கு ஆங்கில வசனங்களை சரியாக எழுதும் கல்வி தகைமை இல்லை என்று அவர் மேலும் குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)