சந்தையில் லாஃப் எரிவாயு இல்லை - லிட்ரோ நிறுவனமும் கை விரித்தது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சந்தையில் லாஃப் எரிவாயு இல்லை - லிட்ரோ நிறுவனமும் கை விரித்தது!

லாஃப் கேஸ் சந்தையில் வழங்கல் தடைபட்டுள்ளது, இதனால் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் கடும் நெருக்கடியில் உள்ளனர்.

லாஃப் கேஸ் சிலிண்டர்கள் பல வாரங்களாக சந்தையில் கிடைக்கவில்லை என்று நுகர்வோர் மற்றும் விநியோகஸ்தர்கள் கூறுகின்றனர்.

லாஃப் சிலிண்டருக்கு எரிவாயு வழங்கப்படவில்லை என்று நுகர்வோர் குற்றம் சாட்டுகின்றதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவிக்கின்றார்.

லாஃப் சிலிண்டரை வேறு எந்த நிறுவனத்தின் தயாரிப்பிலும் நிரப்ப முடியாது லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆரம்பத்தில் எந்தவொரு சிலிண்டருக்கும் எரிவாயு வழங்கத் தயாராக இருப்பதாகக் லிட்ரோ நிறுவன தலைவர் கூறியிருந்தாலும், அதற்கான சட்டப்பூர்வ ஏற்பாடு இல்லை என்று அதன் தலைவர் மேலும் குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.