கற்றாழை (Aloe Vera) சாகுபடிக்கு தனியார் நிறுவனமொன்றுக்கு ஒரு இலட்ச ஏக்கர் நிலம் ஒதுக்கீடு - அமைச்சரவை ஒப்புதல்

கற்றாழை (Aloe Vera) சாகுபடிக்கு தனியார் நிறுவனமொன்றுக்கு ஒரு இலட்ச ஏக்கர் நிலம் ஒதுக்கீடு - அமைச்சரவை ஒப்புதல்

கற்றாழை (Aloe Vera) சாகுபடிக்கு அனுராதபுரம் மாவட்டத்தில் 102,000 ஏக்கர் நிலம் ஒதுக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

30 வருட நீண்ட கால குத்தகை அடிப்படையில் தனியர் நிறுவனத்திடம் நிலங்களை ஒப்படைக்க நிதி அமைச்சரும் நிலத்துறை அமைச்சரும் செய்த முன்மொழிவு கூட்டாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.