நாட்டில் 60 மருந்துகளுக்கான அதிகபட்ச விலை குறித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது!

நாட்டில் 60 மருந்துகளுக்கான அதிகபட்ச விலை குறித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது!

நாட்டில் 60 மருத்துவ மருந்துகளுக்கு அதிகபட்ச சில்லறை விலையை (MRP) விதித்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு மே 15 ஆம் தேதி வர்த்தமானி எண் 2123/35 ல் வெளியிடப்பட்ட 2019 ஆம் ஆண்டின் மருந்துகள் (விலைகளின் மீது) விதிமுறைகளையே அரசாங்கம் திருத்தியுள்ளது.

மருத்துவ மருந்துகளில் “ஆஸ்பிரின், பரசிட்டமால், அமோக்ஸிசிலின்+கிளாவுலனிக் அமிலம், அஸித்திரோமைசின், டொக்சிசைக்லின், லொசார்டன் பொட்டாசியம், அடோர்வாஸ்டடின், மெட்ஃபோர்மின், இப்யூபுரூஃபன், டோம்பெரிடோன், இன்சுலின் கரையக்கூடியவை போன்றவை அடங்கும்.

மருத்துவ மருந்துகளின் முழு பட்டியல் பின்வருமாறு: மருந்துகளுக்கான அதிகபட்ச சில்லறை  விலை அறிய இங்கே க்லிக் செய்யவும்

(யாழ் நியூஸ்)

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.