10 வயது சிறுவன் உட்பட மூன்று சடலங்கள் மீட்பு!

10 வயது சிறுவன் உட்பட மூன்று சடலங்கள் மீட்பு!

கல்கமுவ, மஹானானா பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் 10 வயது சிறுவன் உட்பட மூன்று சடலங்கள் நேற்று இரவு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு மீட்டெடுக்கப்பட்ட சடலங்கள் 28 வயது பெண், அவரது மகன் மற்றும் பெண்ணின் மறைமுகமான காதலன் என்று அடையாளம் காணப்பட்டதாக பொலிஸ் செய்தி தொடர்பாளர் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

அந்தப் பெண்ணின் 28 வயது காதலன் அந்தப் பெண்ணையும் அவளுடைய மகனையும் கொன்று பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டு இறந்திருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.