VIDEO: ஜப்பானில் மண்சரிவு - 20 நபர்கள் மாயம்!

VIDEO: ஜப்பானில் மண்சரிவு - 20 நபர்கள் மாயம்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு மேற்கே அமைந்துள்ள அடாமியில் கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிக்கொண்ட 20 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

சுடுநீர் ஓடைகளுக்கு பெயர் பெற்ற அடாமி நகரில் மழையால் மண்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கிக்கொண்டவர்களை தேடும் பணி நடைபெறுகிறது. மழை காரணமாக தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.




கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.