NEWS JUST IN: ஆசிரியர்கள் சங்க உறுப்பினர் கைதுக்கு எதிராக கொழும்பில் மாபெரும் வாகன ஊர்வலம் (VIDEO)

advertise here on top
Join YazhNews WhatsApp Community

NEWS JUST IN: ஆசிரியர்கள் சங்க உறுப்பினர் கைதுக்கு எதிராக கொழும்பில் மாபெரும் வாகன ஊர்வலம் (VIDEO)

போராட்டங்களில் பங்கேற்கும் மக்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிராக பல தொழிற்சங்கங்கள் ஏற்பாடு செய்த ஊர்வலம் ஒன்று கொழும்பில் தொடங்கப்பட்டுள்ளது.

சிலோன் ஆசிரியர் சங்கம் உட்பட பல தொழிற்சங்கங்கள் ஊர்வலத்தில் பங்கேற்றுள்ளன.

வாகன ஊர்வலத்தை உள்ளடக்கிய இந்த ஆர்ப்பாட்ட அணிவகுப்பானது, நெலும் பொக்குன மஹிந்த ராஜபக்ச திரையரங்கு அருகே தொடங்கி தற்போது லிப்டன் முற்சந்தி நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. (யாழ் நியூஸ்)



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.