எதிர்வரும் டெஸ்ட் சாம்பியன்ஸ் புள்ளி விபர முறைமைய அறிவித்த ICC - 06 அணிகளுடன் மோதவுள்ள இலங்கை அணி!

எதிர்வரும் டெஸ்ட் சாம்பியன்ஸ் புள்ளி விபர முறைமைய அறிவித்த ICC - 06 அணிகளுடன் மோதவுள்ள இலங்கை அணி!

ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் (WTC) இரண்டாம் பதிப்பிற்கான புள்ளிகள் முறைமையையும், இரண்டாவது பதிப்பானது (2021-2023) அடுத்த மாதம் முதல் ஆரம்பமாகும் எனவும் சர்வதேச கிரிக்கட் கவுன்சில் (ICC) உறுதிப்படுத்தியுள்ளது.

எதிர்வரும் WTC இன் ஒவ்வொரு அணிகளுக்கும் புள்ளி சம எண்ணிக்கையில் வழங்கப்படுவதோடு - ஒரு வெற்றிக்கு 12 புள்ளிகளும், வெற்றி தோல்வி இன்றி முடிவுவடையுமிடத்து நான்கு புள்ளிகளும் மற்றும் போட்டி சம நிலையில் முடிவடையுமிடத்து ஆறு புள்ளிகளும் வழங்கப்படவுள்ளன.

இதன் அடிப்படையில் இலங்கை கிரிக்கட் அணியானது பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ், இந்தியா மற்றும் நியுசிலாந்து ஆகிய 06 அணிகளுடன் மோதவுள்ளது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.