
அமைச்சரின் அமைச்சுப்பதவியை மாற்றுவது நியாயமான வழி அல்ல என்பது ஜனாதிபதியின் கருத்தாகும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான சூழ்நிலை காரணமாக அமைச்சர் பதவி விலகுவது அல்லது தனது அமைச்சினை மாற்றுவது பொருத்தமானது என்று கட்சி உறுப்பினர்களினால கட்சித் தலைவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நம்பிக்கையில்லா தீர்மானம் எதிர்வரும் 19-20 அன்று விவாதிக்கப்பட்டு 20 ஆம் திகதி வாக்களிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது (யாழ் நியூஸ்)

