இன்றும் பலர் கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்தனர்!

இன்றும் பலர் கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்தனர்!

கொரோனா தொற்றில் இருந்து இன்றைய தினம் மொத்தமாக 5172 பேர் குணமடைந்து சிகிச்சை நிலையங்களில் இருந்து வெளியேறினர்.

மொத்தமாக இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்த எண்ணிக்கை 261,848 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் இன்றைய தினம் 48 கொரோனா மரணங்கள் பதிவாகின.


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.