பசில் ராஜபக்சவின் பாராளுமன்ற வருகைக்காக இராஜினாமா செய்த பிரபல அரசியல் பிரமுகர்!

பசில் ராஜபக்சவின் பாராளுமன்ற வருகைக்காக இராஜினாமா செய்த பிரபல அரசியல் பிரமுகர்!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (மொட்டு சின்னம்) பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெடகொட தனது இராஜினாமா கடிதத்தை பாராளுமன்ற பொதுச் செயலாளரிடம் ஒப்படைத்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் தேசிய பட்டியலினூடான பாராளுமன்ற வருகைக்காகவே அவர் இவ்வாறு இராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார்.

இராஜினாமா செய்யும் ஜயந்த கெடகொடவுக்கு அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் பதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 (யாழ் நியூஸ்)

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.