நாட்டில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்!

நாட்டில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்!

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 124000* ரூபாவாக அதிகரித்துள்ளது.

நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு மத்தியில் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. விலை உயர்வு காரணத்தால் தங்க வியாபாரிகள் குறிப்பிட்ட அளவு தங்கத்தை மாத்திரமே சந்தையில் விநியோகித்துள்ளனர்.

இதனால் தங்கத்திற்கு தட்டுப்பாடு சந்தையில் ஏற்பட்டுள்ளது. எனினும் இது தற்காலிக நிலை எனவும் நாட்டிற்கு தேவையான தங்கம் விரைவில் கொள்வனவு செய்யப்படும் எனவும் மத்திய வங்கி அறிவித்துள்ளது. அதன்பின் தங்கத்தின் விலை குறையும் எனவும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.