
அவரது வீட்டில் ஊழியராக பணிபுரிந்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் இறந்த சிறுமி மீது எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கை குறித்து சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு தகவல் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அனைவரும் ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டடுள்ளது. (யாழ் நியூஸ்)