தனது பொருளாதார தடைப் பட்டியலில் இலங்கையை இணைத்த அமெரிக்கா!

தனது பொருளாதார தடைப் பட்டியலில் இலங்கையை இணைத்த அமெரிக்கா!

அமெரிக்காவின் பொருளாதாரத் தடையை எதிர்கொண்டிருக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கையும் சேர்க்கப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் டுவிட்டர் பக்கத்தில் இன்று தெரிவித்துள்ளது.

குளோபல் டைம்ஸ் அறிக்கையை மேற்கோள்காட்டி அமெரிக்காவினால் இவ்வாறு இலங்கையும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் சீனா குறிப்பிட்டுள்ளது.

தன்னிச்சையான மீளாய்வை செய்தல் என்ற கருத்தை வைத்து அமெரிக்கா இதர நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதாகவும் அந்த டுவிட்டர் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்தியா, இலங்கை, சீனா உட்பட 27 நாடுகள் இந்த பொருளாதாரத்தடை பட்டியலில் இணைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.