
கொரொனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை இதுவரை பெற்று கொள்ளாதவர்கள் குறித்து நாடளாவிய ரீதியில் கணக்கெடுப்பு ஒன்றை நடாத்துமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
சுகாதார அதிகாரிகளுக்கு ஜனாதிபதி இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.