
தற்போது சிறையில் இருக்கும் ரஞ்சன் ராமநாயக்க நடித்த பல நாடகங்கள் மற்றும் திரைப்படங்கள் அவரது சிறைவாசம் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதன் காரணமாக அவரை விடுவிப்பதற்காக ஜனாதிபதியிடம் ஒப்படைக்க அறிக்கையொன்றை தயாரித்து வருகின்றனர்.
அடுத்த வார இறுதியில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. (யாழ் நியூஸ்)