ஐந்து மாவட்டங்களில் பல ஆயிரக்கணக்கான நுகர்வோருக்கு மின் விநியோகம் தடை!

ஐந்து மாவட்டங்களில் பல ஆயிரக்கணக்கான நுகர்வோருக்கு மின் விநியோகம் தடை!

கம்பஹா, காலி, குருநாகல், கேகாலை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் சுமார் 85,000 நுகர்வோருக்கு மின் வழங்கல் தடைபட்டுள்ளது.

பலத்த காற்று மற்றும் பலத்த மழை காரணமாக இம்மின் தடை ஏற்பட்டுள்ளது. 

இதற்கிடையில், மத்திய மலை நாடு, வட, வட மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்கள், திருகோணமலை மாவட்டம் மற்றும் மேற்கு கடலோரப் பகுதிகளில் 70-80 கி.மீ வரை பலத்த காற்று வீசக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்கள் எச்சரித்துள்ளது.   (யாழ் நியூஸ்)
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.