அமைச்சர் விமல் வீரவன்ச தனிமைப்படுத்தலில் - அவரது அலுவலகத்திற்கும் பூட்டு!

அமைச்சர் விமல் வீரவன்ச தனிமைப்படுத்தலில் - அவரது அலுவலகத்திற்கும் பூட்டு!

கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச அவரது வீட்டில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்ப்ட்டுள்ளார்.

அவரது பாதுகாப்பு பணியாளர்கள் சிலர் கொரோனா தொற்றுக்கு இலக்கான காரணத்தினாலயே அவர் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 

அவரது அமைச்சக அலுவலகமும் 14 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக அவர் தனது சமூக ஊடக கணக்கில் பதிவொன்றினை இட்டுருந்தார்.  (யாழ் நியூஸ்)


"මාගේ ආරක්ෂක අංශයේ සේවයේ නියුතු පොලිස් නිලධාරින් කිහිපදෙනෙක් කොවිඩ් 19 ආසාදිතයින් ලෙස හදුනා ගැනීම නිසා ඔවුන්ගේ...

Posted by Wimal weerawansa on Thursday, July 29, 2021

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.