வீழ்ச்சியடையும் பொருளாதாரம் - அதிகரிக்கும் டொலரின் பெறுமதி தொடர்பில் வெளியான அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு!

வீழ்ச்சியடையும் பொருளாதாரம் - அதிகரிக்கும் டொலரின் பெறுமதி தொடர்பில் வெளியான அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு!

இலங்கையிலிருந்து வெளிநாட்டு நாணயங்கள் செல்வதை தடுக்கும் சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவிப்பை பிரதமரும், நிதி அமைச்சருமான மஹிந்த ராஜபக்ச அவர்கள் கையொப்பமிட்டு வெளியிட்டுள்ளார்.

அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு பின்வருமாறு


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.