வார இறுதி நாட்களில் அமுலாகவிருக்கும் சிறப்பு சட்டம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வார இறுதி நாட்களில் அமுலாகவிருக்கும் சிறப்பு சட்டம்!

கொழும்பு நகரில் வார இறுதியில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்று பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறியதற்காக 207 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதுவரை தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதற்காக 50,391 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.