
முன்னாள் அமைச்சர் ரிஷாட்டின் வீட்டில் பணிபுரிந்தபோது உயிரிழந்த டயகமையைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் மரணம் தொடர்பான தீவிர விசாரணையின் போது இது தெரிய வந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.
குறிப்பிட்ட 10 யுவதிகளிடமும் விசாரணை மேற்கொள்வதற்காக ஹட்டன் மற்றும் டயகம பிரதேசத்துக்கு இரண்டு பொலிஸ் குழுக்கள் கொழும்பிலிருந்து சென்றுள்ளதகவும் குறிப்பிட்டார்.